Header Ads

  • Breaking News

    திசையும் - திசைக்குரிய கோவில்களும்

    உங்களின் நடப்பு திசைக்கு உரிய கோவிலை அறிந்து திசை 
    முடியும் காலம் வரை ஆண்டுக்கு 1 முறையாவது அந்த கோவிலுக்கு 
    சென்று வழிபடும் போது கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி பெருகும்.
    திசையும் - திசைக்குரிய கோவில்களும்
    .
    1. கேது திசை நடந்தால் பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட வேண்டும்.
    2. சுக்கிர திசை நடந்தால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மகாலட்சுமியை வழிபடவேண்டும்.
    3. சூரிய திசை நடந்தால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வழிபடவேண்டும்.
    4. சந்திர திசை நடந்தால் திருமலை ஏழுமலையானை வழிபடவேண்டும்.
    5. செவ்வாய் திசை நடந்தால் பழனி முருகனை வழிபடவேண்டும்.
    6. இராகு திசை நடந்தால் காளகஸ்தி அப்பரை வழிபடவேண்டும்.
    7. குரு திசை நடந்தால் திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டும்.
    8. சனி திசை நடந்தால் திருநள்ளாறு சனீஸ்வரபகவானை வழிபடவேண்டும்.
    9. புதன் திசை நடந்தால் மங்களம் அருளும் மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடவேண்டும்.
    சரியாக திசை அறிந்து ஆண்டுக்கு 1 முறையாவது வழிபட்டால் திசைக்குரிய கிரகத்தின் 
    சகல தோஷமும் அகன்று வாழ்க்கை சுகமாக அமையும்.
    .
    "ஜோதிடம் இன்று ஒரு தகவல்
யோகநேரம் புத்தகத்திலிருந்து........... திசை அறிந்து வழிபடுங்கள்.
.
உங்கள் ஜாதக ரீதியாக தற்சமயம் எந்த திசை நடைபெறுகிறது 
என்பதை அருகில் உள்ள ஜோதிடர் மூலம் தெரிந்து கொண்டு
உங்களின் நடப்பு திசைக்கு உரிய கோவிலை அறிந்து திசை 
முடியும் காலம் வரை ஆண்டுக்கு 1 முறையாவது அந்த கோவிலுக்கு 
சென்று வழிபடும் போது கஷ்டங்கள் குறைந்து மகிழ்ச்சி பெருகும்.
திசையும் - திசைக்குரிய கோவில்களும்
.
1. கேது திசை நடந்தால் பிள்ளையார்பட்டி விநாயகரை வழிபட வேண்டும்.
2. சுக்கிர திசை நடந்தால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் மகாலட்சுமியை வழிபடவேண்டும்.
3. சூரிய திசை நடந்தால் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரரை வழிபடவேண்டும்.
4. சந்திர திசை நடந்தால் திருமலை ஏழுமலையானை வழிபடவேண்டும்.
5. செவ்வாய் திசை நடந்தால் பழனி முருகனை வழிபடவேண்டும்.
6. இராகு திசை நடந்தால் காளகஸ்தி அப்பரை வழிபடவேண்டும்.
7. குரு திசை நடந்தால் திருச்செந்தூர் முருகனை வழிபடவேண்டும்.
8. சனி திசை நடந்தால் திருநள்ளாறு சனீஸ்வரபகவானை வழிபடவேண்டும்.
9. புதன் திசை நடந்தால் மங்களம் அருளும் மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடவேண்டும்.
சரியாக திசை அறிந்து ஆண்டுக்கு 1 முறையாவது வழிபட்டால் திசைக்குரிய கிரகத்தின் 
சகல தோஷமும் அகன்று வாழ்க்கை சுகமாக அமையும்.
.
உங்கள் வாழ்நாள் முழுவதும் வழிகாட்டும். பயனுள்ள யோகநேரம் புத்தகம் கூரியர் கட்டணத்துடன் ரூபாய் 300 மட்டும். கால்பன்னுங்கள் 8220745630.தென்னாடுடைய சிவனே போற்றி. என்னாட்டவர்க்கும் இறைவாபோற்றி போற்றி....................சுபம்."

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728