துலாம்ராசிக்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் தரும் வழிபாடு
துலாம்ராசிக்காரர்களுக்கு குழந்தைப் பாக்கியம் பெற அருகில் உள்ள சிவ ஆலயத்திற்கு சனிக்கிழமை துலாம்ராசிக்கு யோகம் தரும் நேரமாகிய காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் ஆலயத்திலுள்ள கன்னிமூல கணபதியை வணங்கி பின்பு முருகன் வள்ளி தெய்வானையை வணங்கி பின்பு நவக்கிரகத்தில் இருக்கும் குருபகவானுக்கும் சனிபகவானுக்கும் பசுநெய் தீபம் ஏற்றி நவக்கிரகங்களை 5 முறை வலம் வந்து மூலவராகிய சிவபெருமானையும் அம்பாளையும் 12 வாரங்கள் தொடர்ந்து பக்தியோடும் நம்பிக்கையோடும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வழிபட குழந்தை பாக்கியம் பெரும் யோகம் அமையும். வழிபாடு துவங்கும் முதல் வாரமும் கடைசி வாரமும் சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் நவக்கிரகங்களுக்கும் மலர் மாலை அணிவிக்க வேண்டும்.நவக்கிரக மேடையில் விளக்கேற்றும் வசதி இல்லை என்றால் கோவிலில் உள்ள பொது விளக்கேற்றும் மேடையில் தீபம் ஏற்றிக் கொள்ளவும்.
.
யோகநேரத்தில் வழிபடுவோம் யோகத்தில் வாழ்ந்திடுவோம்.
வழிபாடு பெருகட்டும் வாழ்வு சிறக்கட்டும்.
.
வழிபாட்டுக் குறிப்புகள்
.
கணவன் ராசிக்கே வழிபாட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.கணவனுக்கு ஜாதகக் குறிப்பு இல்லை என்றால் மனைவி ராசிக்கு வழிபாட்டை தேர்வு செய்து கொள்ளலாம்.கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும். கணவன் கோவிலுக்கு போக முடியாத நாட்களில் மனைவி மட்டும் சென்று வரலாம். மனைவி கோவிலுக்கு போகமுடியாத நாட்களில் கணவன் மட்டும் சென்று வரலாம். இருவரும் போகமுடியாத நிலை வந்தால் மீண்டும் முதலில் இருந்து வழிபாட்டைத் தொடங்க வேண்டும். குடும்பத்தில் ஒரு பரிகார வழிபாடு செய்யும் போது வழிபாட்டு வாரம் முடிந்தபின் தேவை என்றால் அடுத்த பரிகார வழிபாட்டைத் தொடங்கலாம் . பரிகாரவழிபாடு தொடங்கிய சிலவாரங்களிலேயே பலன்கிடைத்துவிட்டால் இடையில்நிறுத்தாமல் வழிபாட்டு வாரம் முழுவதையும் நிறைவுசெய்ய வேண்டும். வாரம் ஒரு முறை பல வாரங்கள் தொடர்ந்து வழிபடவேண்டும் என்பதால் விரதமுறைகள் தேவை இல்லை ஆனால் கண்டிப்பாக கோவிலுக்குப்போகும் நாட்களில் மட்டும் மது, மாமிசம் தவிர்க்க வேண்டும்.
.
கோவிலுக்குப் போகமுடியாத நிலை
.
வழிபாட்டைத் தொடங்கும் குடும்பத்தில் குழந்தை பிறந்தால் 30 நாட்களும் யாராவது இறந்தால் மூன்று மாதமும் இரத்தச்சொந்தமுள்ளகுடும்பத்தில் யாராவது இறந்தால் 30 நாட்க்கள் கோவிலுக்கு போகக்கூடாது . மற்ற உறவினர்கள் என்றால் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வழிபாடு செய்துகொண்டிருக்கும் போது ஊர் மாறி குடிபோகும் நிலை வந்தால் மட்டும் அங்கு அருகில் உள்ள கோவிலில் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து கொள்ளலாம். இரு கோவில் வாரங்களையும் சேர்த்துக் கணக்கில் எடுத்துக்கொண்டு வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
Tulāmrācikkārarkaḷukku kuḻantaip pākkiyam peṟa arukil uḷḷa civa ālayattiṟku caṉikkiḻamai tulāmrācikku yōkam tarum nēramākiya kālai 7 maṇikku mēl 8 maṇikkuḷ ālayattiluḷḷa kaṉṉimūla kaṇapatiyai vaṇaṅki piṉpu murukaṉ vaḷḷi teyvāṉaiyai vaṇaṅki piṉpu navakkirakattil irukkum kurupakavāṉukkum caṉipakavāṉukkum pacuney tīpam ēṟṟi navakkirakaṅkaḷai 5 muṟai valam vantu mūlavarākiya civaperumāṉaiyum ampāḷaiyum 12 vāraṅkaḷ toṭarntu paktiyōṭum nampikkaiyōṭum kaṇavaṉ maṉaivi iruvarum cērntu vaḻipaṭa kuḻantai pākkiyam perum yōkam amaiyum. Vaḻipāṭu tuvaṅkum mutal vāramum kaṭaici vāramum civaperumāṉukkum ampāḷukkum navakkirakaṅkaḷukkum malar mālai aṇivikka vēṇṭum.Navakkiraka mēṭaiyil viḷakkēṟṟum vacati illai eṉṟāl kōvilil uḷḷa potu viḷakkēṟṟum mēṭaiyil tīpam ēṟṟik koḷḷavum.
.
Yōkanērattil vaḻipaṭuvōm yōkattil vāḻntiṭuvōm.
Vaḻipāṭu perukaṭṭum vāḻvu ciṟakkaṭṭum.
.
Vaḻipāṭṭuk kuṟippukaḷ
.
Kaṇavaṉ rācikkē vaḻipāṭṭait tērvu ceyya vēṇṭum.Kaṇavaṉukku jātakak kuṟippu illai eṉṟāl maṉaivi rācikku vaḻipāṭṭai tērvu ceytu koḷḷalām.Kaṇavaṉ maṉaivi iruvarum cērntu vaḻipāṭṭait toṭaṅka vēṇṭum. Kaṇavaṉ kōvilukku pōka muṭiyāta nāṭkaḷil maṉaivi maṭṭum ceṉṟu varalām. Maṉaivi kōvilukku pōkamuṭiyāta nāṭkaḷil kaṇavaṉ maṭṭum ceṉṟu varalām. Iruvarum pōkamuṭiyāta nilai vantāl mīṇṭum mutalil iruntu vaḻipāṭṭait toṭaṅka vēṇṭum. Kuṭumpattil oru parikāra vaḻipāṭu ceyyum pōtu vaḻipāṭṭu vāram muṭintapiṉ tēvai eṉṟāl aṭutta parikāra vaḻipāṭṭait toṭaṅkalām. Parikāravaḻipāṭu toṭaṅkiya cilavāraṅkaḷilēyē palaṉkiṭaittuviṭṭāl iṭaiyilniṟuttāmal vaḻipāṭṭu vāram muḻuvataiyum niṟaivuceyya vēṇṭum. Vāram oru muṟai pala vāraṅkaḷ toṭarntu vaḻipaṭavēṇṭum eṉpatāl viratamuṟaikaḷ tēvai illai āṉāl kaṇṭippāka kōvilukkuppōkum nāṭkaḷil maṭṭum matu, māmicam tavirkka vēṇṭum.
.
Kōvilukkup pōkamuṭiyāta nilai
.
Vaḻipāṭṭait toṭaṅkum kuṭumpattil kuḻantai piṟantāl 30 nāṭkaḷum yārāvatu iṟantāl mūṉṟu mātamum irattaccontamuḷḷakuṭumpattil yārāvatu iṟantāl 30 nāṭkkaḷ kōvilukku pōkakkūṭātu. Maṟṟa uṟaviṉarkaḷ eṉṟāl kaṇakkil eṭuttuk koḷḷa vēṇṭām. Vaḻipāṭu ceytukoṇṭirukkum pōtu ūr māṟi kuṭipōkum nilai vantāl maṭṭum aṅku arukil uḷḷa kōvilil vaḻipāṭṭait toṭarntu ceytu koḷḷalām. Iru kōvil vāraṅkaḷaiyum cērttuk kaṇakkil eṭuttukkoṇṭu vaḻipāṭṭai niṟaivu ceyyalām.

No comments