ராசிகள் - நட்சத்திரங்கள்
ராசிகள் நட்சத்திரங்கள்
ஞாயிற்றின் தோற்றுப்பாதை (முழுவதுமாக 360 பாகை) 131⁄3 பாகை இடைவெளியில் 27 விண்மீன் குழுக்களாக கூறு செய்யப்பட்டுள்ளது. 'அசுவினி' ஞாயிற்றின் தோற்றுப்பாதையில் முதற் கூறாகும், 'ரேவதி' கடைக்கூறாகும். இதன்படி, ஒரு கோளின் நிலநிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன்குழுவில் அமைந்துள்ளது என்பதைக் கண்டறியலாம். ஒவ்வொரு விண்மீன் குழுவையும் மேலும் 31⁄3 பாகைகள் கொண்ட 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இப்பிரிவு 'பாதம்' எனப்படும். ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் மீதுள்ள இராசி சக்கரமும் 30 பாகை இடைவெளியில் 12 இராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 'மேடம்' இராசி சக்கரத்தில் முதற் கூறாகும், 'மீனம்' கடைக்கூறாகும்.
மேஷம் - அசுவினி, பரணி, கார்த்திகை 1-ஆம் பாதம் முடிய
ரிஷபம் - கார்த்திகை 2-ஆம் பாதம் முதல், ரோகிணி, மிருகசிரிஷம் 2-ஆம் பாதம் முடிய
மிதுனம் - மிருகசிரிஷம் 3-ஆம் பாதம் முதல், திருவாதிரை, புனர்பூசம் 3-ஆம் பாதம் முடிய
கடகம் - புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய
கன்னி - உத்திரம் 2-ஆம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ஆம் பாதம் முடிய
துலாம் - சித்திரை 3-ஆம் பாதம் முதல், சுவாதி, விசாகம் 3-ஆம் பாதம் முடிய
விருச்சிகம் - விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை முடிய
தனுசு - மூலம், பூராடம், உத்திரம் 1-ஆம் பாதம் முடிய
மகரம் - உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய
கும்பம் - அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய
மீனம் - பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி,
ரேவதி முடிய
இராசி சக்கரத்தில் உள்ள 12 இராசிகளையும், 27 விண்மீன் குழுக்களையும், ஞாயிற்றின் தோற்றுப்பாதையின் பாகைகளையும் பின்வருமாறு இணைத்துப் பட்டியலிடலாம்:
| விண்மீன் குழு | இராசி | பாகை |
|---|---|---|
| அசுவினி | மேடம் | 13°20' |
| பரணி | மேடம் | 26°40' |
| கிருத்திகை பாதம் 1 | மேடம் | 30° |
கிருத்திகை பாதம் 2,3,4
ரோகிணி பாதம் 1
| இடபம் | 43°20' |
ரோகிணி பாதம் 2,3,4
மிருகசீரிடம் பாதம் 1
| இடபம் | 56°40' |
| மிருகசீரிடம் பாதம் 2 | இடபம் | 60° |
மிருகசீரிடம் பாதம் 3,4
திருவாதிரை பாதம் 1,2
| மிதுனம் | 73°20' |
திருவாதிரை பாதம் 3,4
புனர்பூசம் 1,2
| மிதுனம் | 86°40' |
| புனர்பூசம் பாதம் 3 | மிதுனம் | 90° |
புனர்பூசம் பாதம் 4
பூசம் பாதம் 1,2,3
| கடகம் | 103°20' |
பூசம் பாதம் 4
ஆயில்யம் பாதம் 1,2,3
| கடகம் | 116°40' |
| ஆயில்யம் பாதம் 4 | கடகம் | 120° |
| மகம் | சிங்கம் | 133°20' |
| பூரம் | சிங்கம் | 146°40' |
| உத்திரம் பாதம் 1 | சிங்கம் | 150° |
உத்திரம் பாதம் 2,3,4
அட்டம் பாதம் 1
| கன்னி | 163°20' |
அட்டம் பாதம் 2,3,4
சித்திரை பாதம் 1
| கன்னி | 176°40' |
| சித்திரை பாதம் 2 | கன்னி | 180° |
சித்திரை பாதம் 3,4
சுவாதி பாதம் 1,2
| துலாம் | 193°20' |
சுவாதி பாதம் 3,4
விசாகம் பாதம் 1,2
| துலாம் | 206°40' |
| விசாகம் பாதம் 3 | துலாம் | 210° |
விசாகம் பாதம் 4
அனுடம் பாதம் 1,2,3
| விருச்சிகம் | 223°20' |
அனுடம் பாதம் 4
கேட்டை பாதம் 1,2,3
| விருச்சிகம் | 236°40' |
| கேட்டை பாதம் 4 | விருச்சிகம் | 240° |
| மூலம் | தனுசு | 253°20' |
| பூராடம் | தனுசு | 266°40' |
| உத்திராடம் பாதம் 1 | தனுசு | 270° |
உத்திராடம் பாதம் 2,3,4
திருவோணம் பாதம் 1
| மகரம் | 283°20' |
திருவோணம் பாதம் 2,3,4
அவிட்டம் பாதம் 1
| மகரம் | 296°40' |
| அவிட்டம் பாதம் 2 | மகரம் | 300° |
அவிட்டம் பாதம் 3,4
சதயம் பாதம் 1,2
| கும்பம் | 313°20' |
சதயம் பாதம் 3,4
பூரட்டாதி பாதம் 1,2
| கும்பம் | 326°40' |
| பூரட்டாதி பாதம் 3 | கும்பம் | 330° |
பூரட்டாதி பாதம் 4
உத்திரட்டாதி பாதம் 1,2,3
| மீனம் | 343°20' |
உத்திரட்டாதி பாதம் 4
ரேவதி பாதம் 1,2,3
| மீனம் | 356°40' |
| ரேவதி | மீனம் |
360°
|
No comments