Header Ads

  • Breaking News

    நட்சத்திரங்கள் - கிரகம் - தெய்வம்

    நட்சத்திரங்கள்                           கிரகம்                தெய்வம்
    கார்த்திகை, உத்திரம், உத்திராடம்    -  சூரியன் (ஞாயிறு)          - சிவன்
    ரோகிணி, அத்தம், திருவோணம்     - சந்திரன் (திங்கள்)             -  சக்தி
    மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்   - செவ்வாய்            -  முருகன்
    திருவாதிரை, சுவாதி, சதையம்      -  இராகு              -  காளி, துர்க்கை
    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி      -  குரு (வியாழன்)             -  தட்சிணாமூர்த்தி

    பூசம், அனுசம், உத்திரட்டாதி       -  சனி                –  சாஸ்தா
    ஆயில்யம், கேட்டை, ரேவதி        -  புதன்               -  விஷ்ணு
    மகம், மூலம், அசுவினி            -  கேது                -  வினாயகர்

    பரணி, பூரம், பூராடம்              -  சுக்கிரன் (வெள்ளி)       -  மகாலட்சுமி

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728