நீ ங்கள்யார்? நீ ங்கள்யார்? நீ ங்கள்யார்? நீ ங்கள்யார்?
நீ ங்கள்யார்? நீ ங்கள்யார்? நீ ங்கள்யார்? நீ ங்கள்யார்?
புத்த பெருமான்இந்த உலகத்தை விட்டுச்செல்லும்போதுää உலகிலுள்ளஅனைத்து விலங்குகளிடமும்விடைபெற்றுச்செல்ல வேண்டிää சந்திக்கவருமாறு அழைப்பு விடுத்தாராம். அவர்அழைப்பை ஏற்று வந்த விலங்குகள் பன்னிரண்டே. அழைப்பினை ஏற்று வந்த விலங்குகளுக்கு மதிப்புத்தரும் வகையில்ää அவரை பார்க்க வந்த வரிசையின்படிää பன்னிரண்டுவருடங்களுக்கு ஒவ்வொரு விலங்கின்பெயரை வைத்ததாய்சீ னாவில்கதைஒன்று உண்டு.இன்றும்சீ னர்கள்ஒவ்வொரு வருடத்தையும்ஒவ்வொரு விலங்கின்பெயரைக் கொண்டே குறிப்பிடுகின்றனர்.மனிதர்கள்தங்களுக்குக்கிடைத்த அறிவைக்கொண்டுää எத்தனையோவிசயங்களைக்கண்டுபிடித்தனர். எத்தனையோ விந்தைகளை ஆராய்ந்துதெளிவு பெற்று வருகின்றனர். எத்தனையோ புதுப்புது கலைகளைஉருவாக்கி வாழ்க்கையை சுவாரசியப்படுத்தி வருகின்றனர். அத்தகையகலைகளில்ஒன்றே ஜோதிடக்கலை.பல்வேறு நாடுகளில்பல்வேறு விதங்களில்ஜோதிடம்கையாளப்பட்டாலும்ääஎல்லாவற்றிலும்ஒரு ஒற்றுமை உண்டு. குறிப்பிட்ட நேரத்தில்ää குறிப்பிட்டவருடத்தில்பிறந்தவர்கள்குறிப்பிட்ட சிறப்பினைää குணங்களைக் கொண்டவர்கள்என்பதையும்ää அவர்கள்வருங்காலம்எப்படி இருக்கும் என்பதையும்கணித்துக்கூறுவதில்எல்லா நாடுகளும்ஒன்றுபடும். ஆனால் கணக்கிடும்முறை மட்டுமே வேறுபடும்.இந்தியாவில்நட்சத்திரங்களின்போக்கினைப்பொருத்து ஒருவரின் தன்மையையும்குணங்களையும்வருங்காலத்தையும்கணித்துக்கூறுவர்.மேலை நாடுகளில்ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொரு குறியீ டுகளைக்கூறிääஅந்தக்குறியீ டுகளில்பிறந்தவர்களின்தன்மையையும்குணங்களையும் வருங்காலத்தையும்கணிப்பர்.சீ னாவிலும்ஜோதிடம்என்பது பெரிய அளவில்நம்பப்படும்ஒன்று. வாஸ்துசாத்திரத்தின்படி பல விசயங்கள்செய்யப்படுகின்றன. ஒரு மனிதரின் பிறந்த வருடம்ää மாதம்ää நேரம்அடிப்படையில்பல கணிப்புகள்செய்யப்பட்டுääபின்னர்வாஸ்து கணிப்புகள்செய்யப்படுகின்றன.சீ னாவில்'உங்கள்வயது என்ன?
”
என்று பெரும்பாலும்கேட்க மாட்டார்கள்.'நீ ங்கள்எந்த வருடத்தைச்சேர்ந்தவர்?
”
என்று கேட்பார்கள். அதற்கு நீ ங்கள் பிறந்த ஆங்கில வருட எண்ணை குறிப்பிட வேண்டிய அவசியம்இல்லை.எந்த விலங்கு வருடத்தில்பிறந்தவர்என்பதைச்சொன்னால்போதும்.உங்கள்வயதைச்சரியாய்கணித்து விடுவார்கள் முன்சொன்ன கதையில்குறிப்பிட்ட படிää சீ னாவில்ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விலங்கினைக்குறிக்கும். ஒவ்வொரு மாதமும்ஒவ்வொரு மணிநேரமும்ஒவ்வொரு விலங்கினைக்குறிக்கும்.சீ னர்கள்ஒவ்வொரு மனிதரின்குணங்களும்ää செயல்களும்ää வெற்றிதோல்விகளும்அவர்கள்பிறந்த நேரத்தின்படி அமைகின்றது என்பதைப் பெரிதும்நம்புகின்றனர். கி.மு. 2600ல்பேரரசர்ஹ{வாங்தீ என்பவரால் இந்த விலங்குச்சக்கரம்அறிமுகப்படுத்தப்பட்டது என்று வரவாறு கூறுகிறது.கல்வியாளர்கள்இந்த ஜோதிடம்இந்தியாவிலிருந்து சின்வம்சத்தின்போதுபுத்த மத போதகர்களால்கொண்டு வரப்பட்டது என்றும்கூறுவர்.சீ னாவில்முன்னோர்கள்வருடங்களை 10 தேவ லோக தண்டுகளாகவும்12துருவக்கிளைகளாகவும்கணித்தனர். ஆனால்இவை மிகவும்கடினமாய் இருந்த காரணத்தால்ää 12 கிளைகளை விலங்குச்சின்னங்களைக்கொண்டுகுறிப்பிட ஆரம்பித்தனர். 10 தண்டுகள்என்பன ஐந்து மூலகங்கள்மற்றும் யின்-யாங்முறைகளில்அமைந்தவை. மரம்ää நெருப்புää பூமிää உலோகம்ää நீ ர் என்பன ஐந்து மூலகங்கள். இத்துடன்யின்-யாங்சேர்ந்தால்யின்மரம்ää யின் நெருப்புää யின்பூமிää யின்உலோகம்ää யின்நீ ர்என்ற ஐந்தும்யாங்மரம்ääயாங்நெருப்புää யாங்பூமிää யாங்உலோகம்ää யாங்நீ ர்என்ற ஐந்தும்சேர்ந்துபத்தாயின. இத்துடன்எலிää எருதுää புலிää முயல்ää டிராகன்ää பாம்புää குதிரைääஆடுää குரங்குää சேவல்ää நாய்ää பன்றி என்று 12 துருவக்கிளைகளானவருடங்கள்பன்னிரண்டும்சேர்த்து சீ னர்களின்ஜோதிடங்கள் கணிக்கப்படுகின்றன. ஐந்து மூலகங்கள்ää யின்-யாங்ää பன்னிரண்டு வருடம் என்ற இந்தச்சக்கரம்60 வருடச்சக்கரம்.சந்திரனை அடிப்படையாய் ;கொண்டே வருடத்தின்ஆரம்பம் கணிக்கப்படுகின்றது. இந்த வருடத்தினுள்ளே பன்னிரண்டு மாதங்கள்சீ னப் புது வருடத்தின்ஆரம்பம்முதல்இறுதி வரை பகுக்கப்படுகின்றது. அதில் இருக்கும்இருபத்து நான்கு மணி நேரத்தில்ää ஒவ்வொரு இரண்டு மணிநேரமும்மறுபடியும்விலங்குகளாய்பகுக்கப்படுகின்றது.முதலில்நீ ங்கள்எந்த விலங்கு வருடத்தைச்சேர்ந்தவர்என்பதைத்தெரிந்துகொள்வோமா?
No comments