Header Ads

  • Breaking News

    திருமணம் விரைவாக நடைபெற கன்னிமார் வழிபாடு !

    திருமணம் விரைவாக நடைபெற கன்னிமார் வழிபாடு !
    https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBhkjfFovsY7ChiheX20PbxpIYNIFUQHZSLktmb6vTVFygjswy3RvouCmCT-0E4pgvSBmFddNsTtzhzVbGOWumnHfSN-hfcdm6WyOLoqgpM-N7lAW5_AYEKMXdjwZaYhx1RebXDlNGxZtc/s400/05.jpg



    சுய ஜாதக ரீதியாக குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம் பாதிப்பை பெற்று இருக்கும்  ஜாதக  அமைப்பை சார்ந்த ஆண் பெண் அனைவருக்கும், விரைவாகவும் சிறப்பாகவும்  திருமண வாழ்க்கை அமைய காவல் தெய்வங்கள் என்று அழைக்க படும் , கருப்பனார் , முனியப்பன், அண்ணமார்  போன்ற தெய்வங்களுக்கு, அருகில் இருந்து அருள் பாலித்து வரும் துணை தெய்வங்களான கன்னிமார் எனும் சப்த கன்னிகளைகுடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம் பாதிப்பை பெற்று இருக்கும்  ஜாதக  அமைப்பை சார்ந்த ஆண்கள், பெண்கள் முறையாக வளர் பிறையில் வரும் திங்கள் , வியாழன் , வெள்ளி ஆகிய தினங்களில் மல்லிகை மலர்களையும் , வெண்பட்டு வஸ்திரத்தையும் சாற்றி , நெய் , இலுப்பை என்னை சேர்த்து வடக்கு முகமாக 7 தீபம் ஏற்றி , மாலை நேரங்களில் வழிபாடு செய்கிறவர்களுக்கு, விரைவாகவும் சிறப்பாகவும்  திருமண வாழ்க்கை அமையும் .

    சுய ஜாதக ரீதியாக ஜாதகருக்கு எந்த கிழமைகள் 100 சதவிகித நன்மையை தரும் என்று தெரிந்து கொண்டு அந்நாளில் வழிபாடு செய்வது நலம் தரும் . இல்லற வாழ்க்கை இனியதாகவும் , அவர்களின் மனம் போல் வாழ்க்கை துணையும் , குடும்ப  வாழ்க்கை மிகவும் சிறப்பானதாகவும் அமையும் இதில் சந்தேகம் இல்லை மேலும்  தனது குலம் செழிக்கவாரிசு அமைப்பு சில மாதங்களிலேயே, எவ்வித தடையும் இல்லாமல் கிடைக்கும் என்பது ஒரு சிறப்பான செய்தி .

    இளம் வயதில் திருமண வாழ்க்கை சரியானதாகவும் , சிறப்பாகவும் நடை பெற இந்த கன்னிமார் தெய்வங்கள், அருள் புரியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை , திருமணம் ஆகாத ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இந்த வழிபாட்டினை  முறையாக கடை பிடிப்பது, அனைத்து குறைகளையும் தாகர்த்து இனிமையான வாழ்க்கையை அமைத்து தரும் .

    மண், மனை, நிலம், சொத்து, வண்டி வாகனம் , போன்ற அமைப்புகளில் சிக்கல்கள் அனுபவித்து வருபவர்கள், அனைவரும் கன்னிமார் தெய்வங்களுக்கு விளக்கென்னையும், நெய்யும் சேர்த்து வடக்கு முகமாக விளக்கேற்றி செவ்வாய் கிழமைகளில் மாலை நேரங்களில்  வழிபாடு செய்தால், சம்பந்தபட்ட பிரச்சனைகளில் இருந்து தீர்வு நிச்சயம் கிடைக்கும்

    Cuya jātaka rītiyāka kuṭumpa stāṉam, kaḷattira stāṉam pātippai peṟṟu irukkum jātaka amaippai cārnta āṇ peṇ aṉaivarukkum, viraivākavum ciṟappākavum tirumaṇa vāḻkkai amaiya kāval teyvaṅkaḷ eṉṟu aḻaikka paṭum, karuppaṉār, muṉiyappaṉ, aṇṇamār pōṉṟa teyvaṅkaḷukku, arukil iruntu aruḷ pālittu varum tuṇai teyvaṅkaḷāṉa kaṉṉimār eṉum capta kaṉṉikaḷai, kuṭumpa stāṉam, kaḷattira stāṉam pātippai peṟṟu irukkum jātaka amaippai cārnta āṇkaḷ, peṇkaḷ muṟaiyāka vaḷar piṟaiyil varum tiṅkaḷ, viyāḻaṉ, veḷḷi ākiya tiṉaṅkaḷil mallikai malarkaḷaiyum, veṇpaṭṭu vastirattaiyum cāṟṟi, ney, iluppai eṉṉai cērttu vaṭakku mukamāka 7 tīpam ēṟṟi, mālai nēraṅkaḷil vaḻipāṭu ceykiṟavarkaḷukku, viraivākavum ciṟappākavum tirumaṇa vāḻkkai amaiyum.

    Cuya jātaka rītiyāka jātakarukku enta kiḻamaikaḷ 100 catavikita naṉmaiyai tarum eṉṟu terintu koṇṭu annāḷil vaḻipāṭu ceyvatu nalam tarum. Illaṟa vāḻkkai iṉiyatākavum, avarkaḷiṉ maṉam pōl vāḻkkai tuṇaiyum, kuṭumpa vāḻkkai mikavum ciṟappāṉatākavum amaiyum itil cantēkam illai mēlum taṉatu kulam ceḻikka, vāricu amaippu cila mātaṅkaḷilēyē, evvita taṭaiyum illāmal kiṭaikkum eṉpatu oru ciṟappāṉa ceyti.

    Iḷam vayatil tirumaṇa vāḻkkai cariyāṉatākavum, ciṟappākavum naṭai peṟa inta kaṉṉimār teyvaṅkaḷ, aruḷ puriyum eṉpatil evvita cantēkamum illai, tirumaṇam ākāta ovvoru āṇum, peṇṇum inta vaḻipāṭṭiṉai muṟaiyāka kaṭai piṭippatu, aṉaittu kuṟaikaḷaiyum tākarttu iṉimaiyāṉa vāḻkkaiyai amaittu tarum.

    Maṇ, maṉai, nilam, cottu, vaṇṭi vākaṉam, pōṉṟa amaippukaḷil cikkalkaḷ aṉupavittu varupavarkaḷ, aṉaivarum kaṉṉimār teyvaṅkaḷukku viḷakkeṉṉaiyum, neyyum cērttu vaṭakku mukamāka viḷakkēṟṟi cevvāy kiḻamaikaḷil mālai nēraṅkaḷil vaḻipāṭu ceytāl, campantapaṭṭa piraccaṉaikaḷil iruntu tīrvu niccayam kiṭaikkum.


    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728