முரண்பட்ட எண்கள் ஒருவரது வாழ்க்கையில் வழங்கும் பலன்கள் !

எண்கணித அமைப்பில் ஒருவருக்கு பிறந்த தேதியில் அமையும் எண்களின் தன்மைக்கு ஏற்ப அவரது வாழ்க்கையில் முன்னேற்றமும், முன்னேற்றம் அற்ற சூழ்நிலையையும் ஏற்ப்படுகிறது, பொதுவாக பிறந்ததேதியில் உள்ள எண்கள் ஒன்றுக்கு ஒன்று பொருந்தி போகும் அமைப்பை பெற்ற அன்பர்களின் வாழ்க்கையில் பெரிய இன்னல்களோ, துன்பங்களோ வருவதில்லை, அவரது வாழ்க்கையும் சீரான ஒரே நேர்கோட்டில் பயணிக்கிறது, இதற்க்கு மாறாக பிறந்த தேதியில் உள்ள எண்கள் முரண்பட்ட தன்மையுடன் ஒன்றுக்கு ஒன்று பொருத்தம் இல்லாத தன்மையுடன் அமையும் பொழுதே ஜாதகரின் வாழ்க்கை சக்கரம் மேடு பள்ளம் கொண்ட இடர்பாடுகளை சந்திக்கும் சூழ்நிலையை தருகிறது, இதை ஒரு உதாரண பிறந்த தேதியை வைத்து ஆய்வு செய்வோம் அன்பர்களே!
ஜாதகரின் பிறந்த தேதி : 16/04/1980
நமது எண்கணித முறைப்படி : 7-4-9-2
ஜாதகர் பிறந்த தேதியில் உள்ள 7ம் எண் ஆதிக்கத்தின் கிழ் வாழ்ந்த காலத்தில் நல்ல உடல் நிலை, மன நிலை மற்றும் கல்வியில் தடையில்லா முன்னேற்றம் ஆகியவை கிடைத்த போதிலும், ஜாதகர் தனது பெற்றோர்களை விட்டு பிரிந்து சென்று வெகு தொலைவுக்கு அப்பால் கல்வி கற்கும் சூழ்நிலையை தந்தது, கல்வி உடல் நலம், நன்மதிப்பு, அதிக அறிவு திறன் போன்ற விஷயங்கள் ஜாதகருக்கு சாதகமாக அமைந்த போதிலும், பெற்றோர் வழியில் இருந்து கிடைக்க கூடிய பாசம் கிடைக்கமால் ஜாதகர் பிரிவை சந்தித்து கல்வி கற்கும் சூழ்நிலையை தந்தது, ஜாதகராலும் ஜாதகரின் பெற்றோராலும் இதை தவிர்க்க இயலவில்லை, ஆக 7ம் எண் பிறந்த தேதியில் வந்தது ஜாதகருக்கு பெற்றோர் வழியில் இருந்து கிடைக்க வேண்டிய ஆதரவின்மையை தந்தது.
ஜாதகர் பிறந்த மாதத்தில் உள்ள 4ம் எண் ஆதிக்கத்தின் கிழ் வாழ்ந்த காலத்தில் பொருளாதார வளர்ச்சி அபரிவிதமானதாக அமைந்த போதிலும் ஜாதகருக்கு சரியான வயதில் நடைபெற வேண்டிய திருமண வாழ்க்கை அமையாமல் பெரிய இன்னல்களுக்கு ஆளாக்கியது, ஜாதகர் திருமணம் செய்ய எடுத்த முயற்ச்சிகள் யாவும் நிறைவேறாமல் தோல்வியை சந்தித்தது, ஜாதகரின் மன உளைச்சலும் போராட்டமும் அதிகமானது, இந்த காலகட்டங்களில் ஜாதகருக்கு அறிமுகமான எதிர்பால் அமைப்பினரால் அதிக இன்னல்களுக்கு ஆளானார், பொருளாதார ரீதியான வெற்றிகளை வாரி குவித்த போதிலும், ஜாதகரின் தனிப்பட்ட வாழ்க்கை மிக மிக பாதிப்பிற்கு உள்ளானது, இதற்க்கு காரணமாக இவரது பிறந்த தேதியில் உள்ள 7ம் எண்ணும் மாதத்தில் உள்ள 4ம் எண்ணும் முரண்பட்ட தன்மையில் உள்ளதும், இந்த 7 மற்றும் 4ம் எண்கள் ஒன்றுக்கு ஒன்று ஜென்ம பகை கொண்டதுமே காரணமாக அமைந்தது.
ஜாதகர் பிறந்த வருடத்தில் உள்ள 9ம் எண் ஆதிக்கத்தின் கிழ் தனது வாழ்க்கையை தற்பொழுது எதிர்கொண்டுள்ளார், இது ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் வெற்றி வாய்ப்புகளை வாரி குவித்துக்கொண்டு உள்ளது, ஜாதகருக்கு இந்த 9ம் எண் தனது இயக்கத்தை செலுத்த ஆரம்பித்த சில நாட்களுக்குள், திருமண வாழ்க்கை மிக சிறப்பாக அமைந்தது, செய்து கொண்டு இருந்த தொழில், எதிர்பாராத முன்னேற்றத்தை 4ம் எண்ணின் ஆளுமையில் இருந்ததை விட 200% விகித வெற்றியை வாரி வழங்க ஆரம்பித்தது, புதிய சொத்துகள், வண்டி வாகனம், மற்றும் புதிய வீடு செல்வாக்கு அனைத்தும் தற்பொழுது நடைமுறையில் உள்ள 9ம் எண் வாரி வழங்கி கொண்டு இருக்கிறது, மாதத்தில் உள்ள 4ம் எண்ணும், வருடத்தில் உள்ள 9ம் எண்ணும் அபரிவிதமான வெற்றியை குவிக்கும் வலிமையை பெற்றதாலும், ஒன்றுக்கு ஒன்று இணக்கமான எண்கள் என்பதாலும் ஜாதகருக்கு தற்பொழுது நடைபெறும் நேரம் யோக காலமாக கருதலாம்.
ஜாதகரின் பிறந்த தேதி,மாதம்,வருடம் மூன்றிலும் உள்ள எண்களை கூட்டி வரும் எண் 2 . இந்த 2ம் எண்ணின் ஆதிக்கத்தின் கிழ் வரும் பொழுது ஜாதகரின் வாழ்க்கை பல எதிர்ப்புகளை அளவில்லா வண்ணம் சந்திக்கும், பொருளாதார நெருக்கடிகள் ஜாதகரை நெருக்கும், முன்னேற்றம் தடைபெறும், ஒருவகையில் குருட்டு அதிர்ஷ்டம் ஜாதகருக்கு சில நேரங்களில் கிடைக்க கூடும், ஆனால் அவையாவும் ஜாதகரின் தேவைகளை பூர்த்தி செய்யும் தன்மையில் இருக்காது, உடல் நிலை மற்றும் மன நிலை ஒன்று சேர பாதிப்பை பெரும், இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கையில் இருந்து ஜாதகர் வேறு பாதையில், வேறு சூழ்நிலைகளில் வாழ்க்கை எதிர்கொள்ளும் தன்மையை தரக்கூடும், ஜாதகருக்கு குறிப்பாக உடல் நல அமைப்பில் முதுகு தண்டுவடத்தில் பிரச்சனைகள் வரக்கூடும், ஜாதகர் யாரையும் நம்பி செயல்பட இயலாதவண்ணம் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் எதிர்கால வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள இப்பொழுதே திட்டமிடுதல்களுடன் இருப்பது நல்லது வாழ்த்துகள்.
Muraṇpaṭṭa eṇkaḷ oruvaratu vāḻkkaiyil vaḻaṅkum palaṉkaḷ!
Eṇkaṇita amaippil oruvarukku piṟanta tētiyil amaiyum eṇkaḷiṉ taṉmaikku ēṟpa avaratu vāḻkkaiyil muṉṉēṟṟamum, muṉṉēṟṟam aṟṟa cūḻnilaiyaiyum ēṟppaṭukiṟatu, potuvāka piṟantatētiyil uḷḷa eṇkaḷ oṉṟukku oṉṟu porunti pōkum amaippai peṟṟa aṉparkaḷiṉ vāḻkkaiyil periya iṉṉalkaḷō, tuṉpaṅkaḷō varuvatillai, avaratu vāḻkkaiyum cīrāṉa orē nērkōṭṭil payaṇikkiṟatu, itaṟkku māṟāka piṟanta tētiyil uḷḷa eṇkaḷ muraṇpaṭṭa taṉmaiyuṭaṉ oṉṟukku oṉṟu poruttam illāta taṉmaiyuṭaṉ amaiyum poḻutē jātakariṉ vāḻkkai cakkaram mēṭu paḷḷam koṇṭa iṭarpāṭukaḷai cantikkum cūḻnilaiyai tarukiṟatu, itai oru utāraṇa piṟanta tētiyai vaittu āyvu ceyvōm aṉparkaḷē!
Jātakariṉ piṟanta tēti: 16/04/1980
Namatu eṇkaṇita muṟaippaṭi: 7-4-9-2
Jātakar piṟanta tētiyil uḷḷa 7m eṇ ātikkattiṉ kiḻ vāḻnta kālattil nalla uṭal nilai, maṉa nilai maṟṟum kalviyil taṭaiyillā muṉṉēṟṟam ākiyavai kiṭaitta pōtilum, jātakar taṉatu peṟṟōrkaḷai viṭṭu pirintu ceṉṟu veku tolaivukku appāl kalvi kaṟkum cūḻnilaiyai tantatu, kalvi uṭal nalam, naṉmatippu, atika aṟivu tiṟaṉ pōṉṟa viṣayaṅkaḷ jātakarukku cātakamāka amainta pōtilum, peṟṟōr vaḻiyil iruntu kiṭaikka kūṭiya pācam kiṭaikkamāl jātakar pirivai cantittu kalvi kaṟkum cūḻnilaiyai tantatu, jātakarālum jātakariṉ peṟṟōrālum itai tavirkka iyalavillai, āka 7m eṇ piṟanta tētiyil vantatu jātakarukku peṟṟōr vaḻiyil iruntu kiṭaikka vēṇṭiya ātaraviṉmaiyai tantatu.
Jātakar piṟanta mātattil uḷḷa 4m eṇ ātikkattiṉ kiḻ vāḻnta kālattil poruḷātāra vaḷarcci aparivitamāṉatāka amainta pōtilum jātakarukku cariyāṉa vayatil naṭaipeṟa vēṇṭiya tirumaṇa vāḻkkai amaiyāmal periya iṉṉalkaḷukku āḷākkiyatu, jātakar tirumaṇam ceyya eṭutta muyaṟccikaḷ yāvum niṟaivēṟāmal tōlviyai cantittatu, jātakariṉ maṉa uḷaiccalum pōrāṭṭamum atikamāṉatu, inta kālakaṭṭaṅkaḷil jātakarukku aṟimukamāṉa etirpāl amaippiṉarāl atika iṉṉalkaḷukku āḷāṉār, poruḷātāra rītiyāṉa veṟṟikaḷai vāri kuvitta pōtilum, jātakariṉ taṉippaṭṭa vāḻkkai mika mika pātippiṟku uḷḷāṉatu, itaṟkku kāraṇamāka ivaratu piṟanta tētiyil uḷḷa 7m eṇṇum mātattil uḷḷa 4m eṇṇum muraṇpaṭṭa taṉmaiyil uḷḷatum, inta 7 maṟṟum 4m eṇkaḷ oṉṟukku oṉṟu jeṉma pakai koṇṭatumē kāraṇamāka amaintatu.
Jātakar piṟanta varuṭattil uḷḷa 9m eṇ ātikkattiṉ kiḻ taṉatu vāḻkkaiyai taṟpoḻutu etirkoṇṭuḷḷār, itu jātakarukku cakala nilaikaḷil iruntum veṟṟi vāyppukaḷai vāri kuvittukkoṇṭu uḷḷatu, jātakarukku inta 9m eṇ taṉatu iyakkattai celutta ārampitta cila nāṭkaḷukkuḷ, tirumaṇa vāḻkkai mika ciṟappāka amaintatu, ceytu koṇṭu irunta toḻil, etirpārāta muṉṉēṟṟattai 4m eṇṇiṉ āḷumaiyil iruntatai viṭa 200% vikita veṟṟiyai vāri vaḻaṅka ārampittatu, putiya cottukaḷ, vaṇṭi vākaṉam, maṟṟum putiya vīṭu celvākku aṉaittum taṟpoḻutu naṭaimuṟaiyil uḷḷa 9m eṇ vāri vaḻaṅki koṇṭu irukkiṟatu, mātattil uḷḷa 4m eṇṇum, varuṭattil uḷḷa 9m eṇṇum aparivitamāṉa veṟṟiyai kuvikkum valimaiyai peṟṟatālum, oṉṟukku oṉṟu iṇakkamāṉa eṇkaḷ eṉpatālum jātakarukku taṟpoḻutu naṭaipeṟum nēram yōka kālamāka karutalām.
Jātakariṉ piṟanta tēti,mātam,varuṭam mūṉṟilum uḷḷa eṇkaḷai kūṭṭi varum eṇ 2. Inta 2m eṇṇiṉ ātikkattiṉ kiḻ varum poḻutu jātakariṉ vāḻkkai pala etirppukaḷai aḷavillā vaṇṇam cantikkum, poruḷātāra nerukkaṭikaḷ jātakarai nerukkum, muṉṉēṟṟam taṭaipeṟum, oruvakaiyil kuruṭṭu atirṣṭam jātakarukku cila nēraṅkaḷil kiṭaikka kūṭum, āṉāl avaiyāvum jātakariṉ tēvaikaḷai pūrtti ceyyum taṉmaiyil irukkātu, uṭal nilai maṟṟum maṉa nilai oṉṟu cēra pātippai perum, ituvarai vāḻntu vanta vāḻkkaiyil iruntu jātakar vēṟu pātaiyil, vēṟu cūḻnilaikaḷil vāḻkkai etirkoḷḷum taṉmaiyai tarakkūṭum, jātakarukku kuṟippāka uṭal nala amaippil mutuku taṇṭuvaṭattil piraccaṉaikaḷ varakkūṭum, jātakar yāraiyum nampi ceyalpaṭa iyalātavaṇṇam piraccaṉaikaḷ atikarikkum eṉpatāl etirkāla vāḻkkaiyai ciṟappāka amaittukkoḷḷa ippoḻutē tiṭṭamiṭutalkaḷuṭaṉ iruppatu nallatu vāḻttukaḷ.

No comments