Header Ads

  • Breaking News

    தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்

    எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருக்கும்.அதற்கு  ஒரு பரிகாரமும் இருக்கும்.  
    வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில்
    கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி  வழிபட,
    கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள்  நீங்கும்.

    இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும்
    நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை [10.30-12.00 ]
    இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து,
    செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, .
    நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால்
    தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728